பாதுகாப்பு சேவைகள் பிரிவு
நாம் செய்வது என்ன
பாதுகாப்பை வழங்குதல்
அதிகார சபையின் பாதுகாப்பு பிரிவு, குற்றத்தால் பலியானவர்களுக்கும் சாட்சியாளர்களுக்கும் 2023 இன் 10 ஆம் இலக்க சட்டத்தின் பிரகாரம் தேவையான பாதுகாப்பை வழங்கும்.
எமது இந்தப் பிரிவின் கடமைகளும் பொறுப்புக்களும் பின்வருமாறு