எம்மை பற்றி
நாம் யார்?
நாம் ஒரு அரச அதிகார சபை
குற்றத்தால் பலியானவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும்.
குற்றத்தால் பலியானவர்களினதும் சாட்சியாளர்களினதும் உரிமைகளை பாதுகாத்து, ஊக்குவித்து அந்த உரிமைகளை செயற்படுத்துவோம். அமைதியான சமத்துவமான ஒரு உலக சமூகத்தை கட்டியெழுப்பும் உன்னத பணிக்கு எமது சேவையை உச்சளவில் வழங்க எதிர்பார்க்கின்றோம்.
குற்றத்தால் பலியானவர்களையும் சாட்சியாளர்களையும் பாதுகாப்பதற்கான 2015 இன் 04 ஆம் இலக்க சட்டத்தின் கீழ், குற்றத்தால் பலியானவர்களையும் சாட்சியாளர்களையும் பாதுகாப்பதற்கான தேசிய அதிகார சபை 2016 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி இலக்கம் 428/ 11ஏ, டென்ஷில் கொப்பேகடுவ மாவத்தை, பத்தரமுல்ல எனும் இடத்தில் தாபிக்கப்பட்டது.
எமது பார்வை
பாதிக்கப்பட்டவர்களையும் குற்றச் சாட்சிகளையும் பாதுகாக்கும் இலங்கை
எமது செயற்பணி
குற்றத்தால் பலியானவர்களினதும் சாட்சியாளர்களினதும் உரிமைகளை பாதுகாத்தல், ஊக்குவித்தல், செயல்வலுப்பெறச்செய்தல், நடைமுறைப்படுத்தல்
எமது அதிகார சபை கட்டமைக்கப்பட்டுள்ள விதம்
நிறுவன கட்டமைப்பு
முகாமைத்துவ சேவைகள் திணைக்களம் அங்கீகரித்துள்ள குற்றத்தால் பலியானவர்களையும் சாட்சியாளர்களையும் பாதுகாப்பதற்கான தேசிய அதிகார சபையின் பதவியணி.
எமது பதவியணி
முகாமைத்துவ சபை
திரு உதயகுமார அமரசிங்க
பணிப்பாளர் நாயகம்
ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக குற்றவியல் பற்றிய சிரேஷ்ட விரிவுரையாளர்
dg@napvcw.gov.lk
கலாநிதி அஜித் தென்னகோன்
தலைமை நீதிமன்ற மருத்துவ அதிகாரி
சட்ட மருத்துவ விடய கல்வி நிறுவகம்
admin.ad@napvcw.gov.lk
கலாநிதி நீல் பெர்னாந்து
ஆலோசகர்
நீதிமன்ற மருத்துவ உளவியல் நிபுணர்
admin.dir@napvcw.gov.lk
திருமதி என்.எச்.எம்.டப்ளியூ.டப்ளியூ.என். ஹேரத்
மேலதிக செயலாளர் (அபிவிருத்தி)
சிறுவர் மற்றும் மகளிர் விவகாரங்கள் அமைச்சு
எங்கள் பிரிவுகள்
எமது முக்கிய பிரிவுகள் பின்வருமாறு. ஒவ்வொரு பிரிவுக்கும் தத்தமது பொறுப்புக்களும் கடமைகளும் இருக்கின்றன.