சட்டம் மற்றும் சட்ட அமுலாக்கல் பிரிவு

சட்டம் மற்றும் சட்ட அமுலாக்கல்

சட்டம் மற்றும் சட்ட அமுலாக்கல் பிரிவு இந்த அதிகார சபையினுள் மிகவும் பொறுப்பு வாய்ந்த கடமைகளை நிறைவேற்றுகின்ற ஒரு பிரிவாகும். இந்தப் பிரிவு அதிகார சபையின் சகல சட்ட விடயங்களையும் உறுதிசெய்கின்றது. இந்தப் பிரிவின் பொறுப்புக்களும் கடமைகளும் பின்வருமாறு.

சட்டம் மற்றும் சட்ட அமுலாக்கல் பிரிவின் பொறுப்புக்களும் கடமைகளும்

  • குறித்த சட்டத்தின் 3,4,5,6 ஆம் பிரிவுகளின் மூலம் பாதுகாக்கப்பட்டுள்ள உரிமைகள் மற்றும் உரித்துக்கள் மீறல் பற்றிய விசாரணைகளை நடத்தல்
  • இந்த அதிகார சபை தாக்கல்செய்யும் அல்லது இந்த அதிகார சபைக்கு எதிராக தாக்கல்செய்யப்படும் வழக்கு சம்பந்தமான விடய விபரங்களை நீதிமன்றத்திற்கு சமர்ப்பித்தல்
  • இந்த அதிகார சபையின் சார்பாக ஒப்பந்த ஆவணங்களை தயாரித்தல்