நாம் செய்வது என்ன

நிதி முகாமைத்துவம்

நிதிகளை பெற்றுக் கொள்ளல், நிதி முகாமைத்துவம் மற்றும் அதிகார சபைக்கு சொத்துக்களை கொள்வனவு செய்யும் பொருட்டு வரவுசெலவுத்திட்டங்களை தயாரித்தல் முதலிய விடயங்கள் நிதிப் பிரிவினால் மேற்கொள்ளப்படுகின்றன.

நிதிப் பிரிவின் பொறுப்புக்களும் கடமைகளும்

  • முதலீட்டு வளங்களை பேணிச்செல்லல், முதலீட்டு வாய்ப்புகள், செலவு மற்றும் நிதி மூலம், ஏனைய நிதித் தேவைப்பாடுகள் மற்றும் அதிகார சபையின் நிதி நிலை போன்ற விடயங்களை இனங்காணுதல்
  • அதிகார சபையின் மாதாந்த மூலதன மற்றும் மீண்டெழும் தேவைகளின் நிமித்தம் நிதி அமைச்சுடன் தொடர்புகளை பேணுதல்
  • முகாமைத்துவ சபைக்கு சுருக்க அறிக்கைகளை சமர்ப்பித்தல்
  • நிலுவை இணக்கல் அறிக்கைகளை தயாரித்தல், பரிசீலனை செய்தல் மற்றும் அரசாங்கத்திற்குரிய ஏனைய நிதி அறிக்கைகளை பரிசீலித்தல்
  • அதிகார சபையின் வாடிக்கையாளர்கள், விநியோக தரப்புகள், வெளிவாரி ஆலோசனையாளர்கள், கணக்காய்வு உத்தியோகத்தர்கள், வங்கியாளர்கள், முதலீட்டாளர்கள் முதலிய தரப்புகளுடன் இணைந்து செயற்படுதல்
  • உயர் முகாமைத்துவ பிரிவுகளுடன் இணைந்து வருடாந்த வரவுசெலவுத்திட்டத்தை தயாரித்தை மற்றும் வரவுசெலவு பற்றி எதிர்வுகூறல்
  • புதிய நிதி மற்றும் முகாமைத்துவ முறைமையையும் நடைமுறைகளையும் உருவாக்கி, செயற்படுத்தல் மற்றும் மேம்படுத்தல்
  • நிதிக் கூற்றுக்களை தயாரித்து சமர்ப்பித்தல்

எம்முடன் தொடர்புகொள்ளுங்கள்

  • தொலைபேசி: +94(0)112 879 539 / +94(0)112 866 453
  • தொலைநகல்: +94(0)112 879 540 / +94(0)112 866 453
  • napvcw.finance@gmail.com

எமது பதவியணியினர்

திருமதி ஜி.டீ.ஆர். பெரேரா

பணிப்பாளர் (நிதி)

+94710513135
Extension: 400
finance.dir@napvcw.gov.lk

திருமதி ஆர்.ஏ.டீ.சி. திஷானி

உதவிப் பணிப்பாளர் (நிதி)

+94711394492
Extension: 401
finance.ad@napvcw.gov.lk