நாம் செய்வது என்ன

நிருவாக முகாமைத்துவம்

அதிகார சபையின் நாளாந்த பணிகளுக்கும், ஏனைய அலுவலக செயற்பாடுகளுக்கும் தேவையான உதவியை நிதமும் வழங்கி, அதிகார சபையின் சேவையை நாடுகின்ற நபர்களுக்கு விஷேட சேவையை வழங்குவது நிருவாக மற்றும் முகாமைத்துவ பிரிவின் பொறுப்புப் பணியாகும்.

அதிகார சபைக்கு தேவையான மனித வளங்களையும், பௌதீக வளங்களையும் பெற்றுக் கொடுத்தல், நிருவாக கொள்கைகளை நடைமுறைப்படுத்தல் முதலியன விடயங்கள் இந்தப் பிரிவினால் மேற்கொள்ளப்படுகின்றன.

மனித வளங்கள் முகாமைத்துவம்

‍‍அதிகார சபையின் பதவியணி ஊழியர்களுக்கும், தொழிலுக்காக விண்ணப்பிப்பவர்களுக்கும், பொதுமக்களுக்கும் சரியான உரிய நேர காலத்திற்கு சேவையை வழங்குவது நிருவாக மற்றும் முகாமைத்துவ பிரிவின் முக்கிய பொறுப்புப் பணியாகும். இந்தப் பிரிவு,

  • தொழில் தகவுதிறன்கள்
  • தொழில் பகுப்பாய்வு
  • நலன்புரி விடயங்கள் முகாமைத்துவம்
  • தேர்ந்தெடுத்தல்
  • வாடகைக்கு பெறல்
  • ஆட்சேர்ப்புகள்
  • பயிற்சி அபிவிருத்தி விடயங்கள்
  • விலை செயலாற்றுகை
  • ஒழுக்காற்று விடயங்கள்

பௌதீக வளங்கள் முகாமைத்துவம்

பெறுகை செயல்முறை

பௌதீக வளங்கள் அபிவிருத்தி

முறைமைகள் அபிவிருத்தி

எமது குறிக்கோள்கள்

எமது பதவியணியினர்

திரு டப்ளியூ.ஜி.என். பெர்னாந்து

பணிப்பாளர் (நிருவாகம் மற்றும் முகாமைத்துவ பிரிவு)

0112866451
admin.dir@napvcw.gov.lk

திரு டப்ளியூ.எம். அஜித் பண்டார

உதவிப் பணிப்பாளர் (நிருவாக மற்றும் முகாமைத்துவ பிரிவு)

0112879539
admin.ad@napvcw.gov.lk

அலுவலகத்தின் நாளாந்த பணிகள்

நிருவாக மற்றும் முகாமைத்துவ செயற்பாடுகள்