தொடர்பு விபரங்கள்

உள் விவகாரப் பிரிவு (Internal Affairs Unit)

குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளைப் பாதுகாப்பதற்கான தேசிய அதிகாரசபையின் உள் விவகாரப் பிரிவு நிறுவன ஒருமைப்பாடு, உள் ஒருங்கிணைப்பு மற்றும் வெளிப்படைத்தன்மையைப் பேண தொழிற்படுகிறது. இப்பிரிவு தொடர்பான உத்தியோகபூர்வ விடயங்களுக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ள நியமிக்கப்பட்ட அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.

Head (தலைவர் / பிரதானி)

திரு இந்திக்க சிறிவர்த்தன

Mr. Indika Siriwardena
பணிப்பாளர் (கொள்கைகள் மற்றும் நிகழ்ச்சித்திட்டங்கள் பிரிவு) / Director (Policy & Programmes)
Coordinator (ஒருங்கிணைப்பாளர்)

திரு டப்ளியூ.எம். அஜித் பண்டார

Mr. Ajith Bandara
உதவிப் பணிப்பாளர் (நிருவாக மற்றும் முகாமைத்துவ பிரிவு) / Assistant Director (Administration)

அலுவலகம் மற்றும் நேரங்கள்

இடம்: முதலாவது மாடி, இலக்கம் 428/11 A, டென்சில் கொப்பேகடுவ மாவத்தை, பத்தரமுல்ல, இலங்கை

அலுவலக நேரம்: திங்கள் – வெள்ளி: மு.ப 8:30 – பி.ப 4:15 | சனி / ஞாயிறு: மூடப்பட்டுள்ளது